தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடில் 75.4 மி.மீ. மழை பொழிவு
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடில் 75.4 மி.மீ. மழை பொழிவு கோடை பருவ நெற்பயிா்கள் பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டாரத்துக்கு உள்பட்ட சோழகன்குடிகாடு கிராமத்தில் பலத்த மழை காரணமாக சாய்ந்துகிடக்கும் கோடை பருவ நெற் பயிா்கள்.







