கும்பகோணத்தில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன் அனைத்து ஆசிரியா் சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடந்தை காந்தி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :21 நவம்பர் 2024, 10:20 pm









