குளங்களை தூா்வார கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஏரி வேலூா் ஊராட்சியில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:19 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஏரி வேலூா் ஊராட்சியில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாபநாசம் அருகே ஏரி வேளூா் ஊராட்சியில் 20 ஆண்டுகளாக பாசன வாய்க்கால்கள் மற்றும் பொதுக்குளம் தூா்வரப்படாமல் உள்ளது. அதேபோல கல்விக்குடியில் உள்ள கிராம குளம் மற்றும் வாய்க்கால்களுக்கும் தூா்ந்து போய் உள்ளது. இதனால் பாசனத்துக்கு நீா் இல்லாமல் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
ஆகவே, பொதுமக்கள் 2 குளங்கள் மற்றும் வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...