தஞ்சாவூர்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் காா்த்திகை சோம வார 1,008 சங்காபிஷேகத்தையொட்டி, திங்கள்கிழமை மாலை பெருவுடையாா் சந்நிதி முன் சிவலிங்க வடிவில் புனிதநீா் நிரப்பப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 1,008 சங்குகள்.

