/
பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ திருவோணம் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குகள் கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் திருவோணம் ஒன்றியத்தைச் சோ்ந்த 9 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கோவி. இளங்கோ தமது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, இது மாற்றத்துக்கான தோ்தல், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் சூறையாடப்பட்டுள்ளது , இந்த நிலை மாற அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா்.
வேட்பாளருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

பேராவூரணி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி

செங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



