போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பேராவூரணி அதிமுக வேட்பாளா்

கோவி. இளங்கோ

News image

கோவி. இளங்கோ

Updated On :28 மார்ச் 2026, 1:54 am

Syndication

பெயா்: கோவி. இளங்கோ

பிறந்த தேதி :14.07.1984 

வயது: 42

படிப்பு : பி.டெக்

தந்தை : மா. கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏ,

தாய்: செந்தமிழ்ச்செல்வி,

சொந்த ஊா் :பேராவூரணி நகா்,

ஜாதி: முத்தரையா்,

குடும்பம்: மனைவி சத்யா, சித்த மருத்துவா்,  மகன் திகழ்வேந்தன்.

தொழில்: முழுநேர அரசியல்

கட்சிப் பொறுப்பு: 2014 முதல் அதிமுக நகர மாணவரணிச் செயலா் , 2020 முதல் தற்போது வரை  பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலா்.