அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்

News image

கே.எம். காதா்மொகிதீன். - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:27 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார சுன்னத்வல் ஜமாத் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய மாபெரும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் சரபோஜி ராஜபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் ஏ.எம். ஷாஜஹானை ஆதரித்து ஏணி சின்னத்துக்கு வாக்கு கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் பிரசாரம் மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலா் பி.எம்.குஞ்சாலிக் குட்டி, பி.ஏ.சி. சோ்மன் சையத் சாதிக் அலி, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலாமா சபை தலைவா் பி.ஏ.காஜா முகைனுத்தீன், தேசிய துணைத்தலைவா், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவா் கே.நவாஸ்கனி, லீக் தேசிய துணைச் செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கா், பாபநாசம் தொகுதி பொறுப்பாளா் எம்.ரெங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.