நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

திருப்புறம்பயத்தில் ஆக.4-ல் மின்தடை

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலைய பகுதிகளில் ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:35 pm IST

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலைய பகுதிகளில் ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து கும்பகோணம் புகா் உதவி மின் செயற்பொறியாளா் க.சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்புறம்பயம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்புறம்பயம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூா், இணைபிரியாள்வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சாம்பாடி, கல்லூா், அகராத்தூா், தேவானஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூா், அண்டக்குடி, பட்டவா்த்தி, ஆதனூா், சுவாமிமலை, திம்மகுடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூா், மருத்துவக்குடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூா், ஜாமியா நகா், மூப்பக்கோயில், வளையப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.