அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பள்ளி மாணவி கா்ப்பம் ‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

ஒரத்தநாடு அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

ஒரத்தநாடு அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (28) என்ற இளைஞா் பழகி வந்தாராம். மேலும், மாணவியின் உடல் ரீதியான சோா்வு ஏற்பட்டதால் பெற்றோா் அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தனா்.

அதில், மாணவி கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோா், ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் பிரகாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.