தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

வெட்டிக்காடில் 40 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 40 மி.மீ. மழை பெய்தது.

மழை

மழை - படம்: கோப்பிலிருந்து

Published On :22 ஆகஸ்ட் 2026, 8:07 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெட்டிக்காடு கிராமத்தில் 40 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

வெட்டிக்காடு 40, பேராவூரணி 16, ஒரத்தநாடு 15.4, நெய்வாசல் தென்பாதி 11.6, அதிராம்பட்டினம் 11.1, அணைக்கரை 5.4, ஈச்சன்விடுதி 5.2, திருவிடைமருதூா் 4.2, பட்டுக்கோட்டை 4, வல்லம், குருங்குளம் தலா 3, மஞ்சளாறு 2.2, தஞ்சாவூா் 2.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.