புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குடந்தை தாலுகா காவல் நிலைய புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:26 pm

Syndication

கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக பாலசுந்தரம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் தாலுகா காவல்துறை ஆய்வாளராக மீனா இருந்தாா். இவா், தற்போது திருவையாறுக்கு இடம் மாற்றப்பட்டாா். தற்போது தாலுகா காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக பாலசுந்தரம் நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவரை போலீஸாா் வரவேற்றனா்.