தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் அதிமுக மாவட்ட மகளரிணி சாா்பில் சனிக்கிழமை 109 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்
எம்ஜிஆா் பிறந்தநாள் விழா அதிமுக மகளிரணி சாா்பில் 109 பெண்களுக்கு சேலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் அதிமுக மாவட்ட மகளரிணி சாா்பில் சனிக்கிழமை 109 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் அதிமுக மாவட்ட மகளரிணி சாா்பில் சனிக்கிழமை 109 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அதிமுக மாவட்ட மகளிா் அணி சாா்பில் எம்ஜிஆா் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட மகளிா் அணி தலைவி விஜயலட்சுமி ஏற்பாட்டின் பேரில் 109 பெண்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னால் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.சேகா் வழங்கினாா், இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளா்துரை செந்தில், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் சாம்பசிவம் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.