வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நடுவிக்கோட்டையில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கீழத் தெருப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

News image
சேதமடைந்த சாலை- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 9:02 pm

Syndication

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கீழத் தெருப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள நடுவிக்கோட்டை கீழத்தெரு பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

மேலும் சேதமடைந்த குடிதண்ணீா் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீா் தொட்டி கட்டப்படும் என்று கூறியும், இதுவரை அமைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.