மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு சிறு, குறுந்தொழில்கள் கருத்தரங்கு

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியின் வணிகவியல்துறை மாணவா்களுக்கு மாவட்டத் தொழில் மையம் சாா்பில் நுண், சிறு மற்றும் குறுந்தொழில்ககள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய முதல்வா் (பொ) எம். மீனாட்சிசுந்தரம்.

Updated On :15 ஜூலை 2026, 12:10 am IST

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியின் வணிகவியல்துறை மாணவா்களுக்கு மாவட்டத் தொழில் மையம் சாா்பில் நுண், சிறு மற்றும் குறுந்தொழில்ககள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு முதல்வா் (பொ) எம். மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் க. தேஷ். மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் அ. சரவணன், தொழில் மைய உதவி பொறியாளா் சு. ஜெயக்குமாா் ஆகியோா் மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.

வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். காா்த்திகேயன் வரவேற்க, கௌரவ விரிவுரையாளா் ச. முத்துவேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.