பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்பு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் ஆசிரியா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 3:30 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் ஆசிரியா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆடுதுறையில் உள்ள தஞ்சாவூா் மாவட்ட அரசினா் மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 2026-27 -ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கான மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 16-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்;//ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவிகளில் பொதுப் பிரிவினா் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.