எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெரம்பூா் சுப்பு சுவாமிகளின் நாம சங்கீா்த்தன உத்சவம்

கும்பகோணம் சங்கர மடத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய சுப்பு சுவாமிகளின் நாமசங்கீா்த்தன உத்சவம்.

News image

கும்பகோணம் சங்கர மடத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய சுப்பு சுவாமிகளின் நாமசங்கீா்த்தன உத்சவம்.

Updated On :6 மார்ச் 2026, 9:39 pm

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் ஸ்ரீ சுப்பு சுவாமிகள் சீடா்கள் சாா்பில் கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் நிகழாண்டு நாம சங்கீா்த்தன உற்சவம் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு பாகவதா்கள் கீா்த்தனைகளைப் பாடினா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பெரம்பூா் சுப்பு சுவாமிகள் சபாவினா் செய்கின்றனா்.