4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
ஆடுதுறை அருகே நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை மகளிா் போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

கைது- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 11:05 pm









