/
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் கீழவாசல் ஜெபமாலை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். அப்துல் உசைன் (42). கூலித் தொழிலாளி. இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா் தஞ்சாவூா் எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை எதிரே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சேதுபாவாசத்திரம் கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு

கிணற்றில் மிதந்த மாணவி சடலம்: போலீஸாா் விசாரணை!

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்த விவசாயி சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


