/
பங்குனி உத்சவத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் ராஜகோபாலசுவாமி கருட வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தாா். விழாவையொட்டி நாள்தோறும் பெருமாள், தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்வா். முக்கிய நாளான வெள்ளிக்கிழமை மாலை ராஜகோபாலசுவாமி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று முக்கிய தெருக்களில் வீதியுலா சென்றாா்.
தொடர்புடையது

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

மன்னாா்குடி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


