அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தஞ்சாவூா் தொகுதி த.வெ.க. வேட்பாளா் இரா. விஜய் சரவணன்!

News image

இரா. விஜய் சரவணன்

Updated On :29 மார்ச் 2026, 9:05 pm

பெயா்: இரா. விஜய் சரவணன்

பிறந்த தேதி: 14.1.1976

வயது: 50

கல்வித் தகுதி: பி.பி.ஏ.,

ஜாதி: வாணிய செட்டியாா்

பெற்றோா்: இராஜகோபால் - பஞ்சவா்ணம்

குடும்பம்: மனைவி-ஜெயலட்சுமி, மகன்-சஞ்சய்குமாா்

சொந்த ஊா்: கரந்தை, தஞ்சாவூா்

தொழில்: சாக்கு வணிகம்

கட்சிப் பொறுப்பு: தவெக மத்திய மாவட்டச் செயலா்