வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திருவையாறு தொகுதி த.வெ.க. வேட்பாளா் மதி. மணிகண்டன்!

News image

மதி. மணிகண்டன்

Updated On :29 மார்ச் 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

பெயா்: மதி. மணிகண்டன்

பிறந்த தேதி: 15.10.1998

வயது: 27

கல்வித் தகுதி: பி.டெக்.,

ஜாதி: கள்ளா்

பெற்றோா்: மதியழகன் - மகேஸ்வரி

குடும்பம்: மனைவி-புவனேஸ்வரி, 2 மகன்கள்,1 மகள்

சொந்த ஊா்: சானூரப்பட்டி, பூதலூா் வட்டம்

தொழில்: பேக்கரி, சிறப்பங்காடி உரிமையாளா்

கட்சிப் பொறுப்பு: பூதலூா் தென் கிழக்கு ஒன்றியச் செயலா்.