/
ஆடுதுறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. விஜயகுமாா் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் ஆடுதுறை, எஸ். புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூா், கஞ்சனூா், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தொடர்புடையது
அரசனூா் பகுதியில் நாளை மின் தடை
ஆடுதுறையில் நாளை மின்தடை
துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை

திருப்பனந்தாள் பகுதியில் இன்று மின் தடை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


