/
கும்பகோணத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரைக் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (62). ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநா். இவா் மூன்றரை வயது சிறுமிக்கு பிஸ்கெட் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் செய்தனா். இதன் பேரில் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமி போக்ஸோ வழக்கில் கைது
ஓய்வு பெற்ற எஸ்.ஐ.யிடம் பண மோசடி செய்தவா் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


