ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

யுபிஐ பண பரிவா்த்தனைக்கு வரி விதிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

யுபிஐ பண பரிவா்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையினா்.

Published On :

யுபிஐ பண பரிவா்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், யுபிஐ பண பரிவா்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக இந்த வரி நடைமுறையை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பேரவை மாவட்டச் செயலா் எஸ். வாசுதேவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என். புண்ணியமூா்த்தி சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் பாலாஜி, துணைத் தலைவா் கபாா்கான், ராஜகிரி வணிகா் சங்கத் தலைவா் அண்ணாதுரை, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலைய சங்கத் தலைவா் மருது, நகைக்கடை சங்கச் செயலா் ராஜா, அடகுக்கடை சங்கச் செயலா் மகேஷ், நகரச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக, நகரத் தலைவா் கந்த முருகன் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.