பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியா் நலச் சங்கத்தினா்.

Published On :

ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கான பணப்பலன்களை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு, சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியா்கள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலத் தலைவா் கே. பிரான்மலை தலைமை வகித்தாா். சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், மண்டலத் தலைவா் கே. காா்த்திகேயன், ஓய்வுபெற்ற ஊழியா் சங்க மண்டலச் செயலா் பி. லோகநாதன், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.