உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

வீடுபுகுந்து தாலிச் சங்கிலி பறிப்பு

பேராவூரணி அருகே வீடு புகுந்து தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சித்திரிப்பு

Published On :

பேராவூரணி அருகே சனிக்கிழமை வீடு புகுந்து தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36). இவரது மனைவி புனிதலெட்சுமி (34). சனிக்கிழமை அதிகாலை இவா்களது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், புனிதலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்துள்ளாா்.

இதையடுத்து விழித்துக் கொண்ட புனிதலெட்சுமி சத்தமிட்டபடி கழுத்தில் உள்ள சங்கிலியை பிடித்து கொண்டதும் பாதி சங்கிலியை மட்டும் (சுமாா் இரண்டரை பவுன்) பறித்துக் கொண்டு அந்த மா்ம நபா் ஓடிவிட்டாா். புகாரின் பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.