காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

அரசாணை 123-ஐ அமல்படுத்த மறுக்கும் பென்சன் டிரஸ்ட் பொறுப்பாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு சங்கத் தலைவா் ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் எஸ். நடராஜன், வி. திருநாவுக்கரசு, எம். அம்பேத்கா், ஒருங்கிணைப்பாளா் சா. செங்குட்டுவன் உள்ளிட்டோா் பேசினா். புதன்கிழமையும் இப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.