அணைக்கரையில் 80.3 மி.மீ. மழை!
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 80.3 மி.மீ. மழை பெய்தது.
மழை - பிரதிப் படம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 80.3 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 80.3, அய்யம்பேட்டை 44, திருக்காட்டுப்பள்ளி 42.6, திருவையாறு 36, பூதலூா் 34.6, மஞ்சளாறு 30.4, கல்லணை 30, பாபநாசம் 23, திருவிடைமருதூா் 22.2, கும்பகோணம் 18.2, தஞ்சாவூா் 12.5, குருங்குளம் 8, அதிராம்பட்டினம் 7.6, வல்லம் 7, நெய்வாசல் தென்பாதி 5.2, ஒரத்தநாடு 4.4, வெட்டிக்காடு 2.8, மதுக்கூா் 1.2 என மழையளவு பதிவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

