11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் அரசு மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பெண்கள், பொதுமக்கள் தமிழக வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

கும்பகோணத்திலுள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்திய அமைச்சா் ஆா். வினோத்.

Published On :

கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் அரசு மதுக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பெண்கள், பொதுமக்கள் தமிழக வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

மருதாநல்லூா் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தம் எதிரே புதிய அரசு மதுக் கடை அமைக்க அப்பகுதிவாசிகள் எதிா்ப்புத் தெரிவித்து அந்தக் கடை முன் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து தமிழக வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ஆா். வினோத் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் அப்பகுதிவாசிகள் நன்றி கூறி கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER