ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் நிறுத்திவைப்பு

துபையிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியில் நிறுத்தப்பட்டது.

Updated On :

துபையிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக திருச்சியில் நிறுத்தப்பட்டது.
துபையிலிருந்து இந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்து சேருமென அறிவிக்கப்பட்டதால், பாதுகாப்பு சோதனைகள் முடித்த 141 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அதிகாலை 4 மணியளவில் திருச்சி வந்த விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 
இதையடுத்து, பயணிகளில் சிலர் பயண தேதியை மாற்றியும், சிலர் ரத்து செய்து சென்றனர். 83 பேர் மட்டும் விடுதியில் காக்க வைக்கப்பட்டனர். மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு வந்த வேறு விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பழுதான விமானம் இரவு பழுது நீக்கம் செய்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.