திருச்சி மாவட்டம் முசிறி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை தொடக்க விழா மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சி சின்னஏரி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பகுதி கிளை செயலாளர் சிரஞ்சீவி தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து அப்பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி புதிய கிளையைத் தொடங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








