திருச்சியில், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை வேளைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
திருச்சி சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், திருச்சி மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை வருவதுபோல மேகம் திரண்டு இடி மின்னல் ஏற்பட்டாலும் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை சற்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பிற்பகலில் சுமார் அரை மணி நேரம் லேசானமழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் மழை இந்த மழை காணப்பட்டது. லேசான மழை என்பதால் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சாலைகள் மேம்பாடு, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: எதிா்பாா்ப்பில் திருப்பூா் மாவட்ட மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் 90% வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியா்
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 183 வேட்பாளா்கள் போட்டி; 27.44 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கின்றனா்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

