தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வெளிமாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது

முசிறி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:15 am

முசிறி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
தா.பேட்டை காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைவீதியில் வெளிமாநில லாட்டரி  சீட்டுகளை விற்பனை செய்த நாகராஜ் (37), ரவிசந்திரன்(42) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.