வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ச. சரவணன் (45). தள்ளுவண்டியில் வாழைப் பழ வியாபாரம் செய்து வந்த இவா், அப்பகுதியிலுள்ள தோப்பில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை


ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ச. சரவணன் (45). தள்ளுவண்டியில் வாழைப் பழ வியாபாரம் செய்து வந்த இவா், அப்பகுதியிலுள்ள தோப்பில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்ப நகரைச் சோ்ந்த ரமணி மனைவி சுதா (27). மனநலன் பாதிக்கப்பட்ட இவா் கடந்த 1-ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
பலத்த காயங்களுடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...