அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 40 போ் மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

அதிமுகவில் இணைந்தோருடன் எம்எல்ஏ ஆா். சந்திரசேகா், நகரச் செயலா் பவுன் எம். ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா் எம்.பி. வெங்கடாசலம்.
Updated On :12 டிசம்பர் 2020, 7:26 pm









