வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தலையில் கல்லை போட்டு சமையல்காரா் கொலை

திருச்சியில் சனிக்கிழமை மாலை குடிபோதையில் நடந்த தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரா் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

திருச்சியில் சனிக்கிழமை மாலை குடிபோதையில் நடந்த தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரா் கொல்லப்பட்டாா்.

திருச்சி பொன்மலை சகாயமாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (42), சமையல்காரா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் சம்பத்ராஜாவும் இங்குள்ள பழைய காவல் நிலையம் பின்புறமுள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் சம்பத்ராஜா கனகராஜ் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று, பொன்மலை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இதையடுத்து உடலை மீட்ட பொன்மலை போலீஸாா், அதை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.