வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சனிப்பிரதோஷ வழிபாடு

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நிகழ்வையொட்டி கொடிமரத்தின் அருகிலிருக்கும் பிரதோஷ நந்திக்கு பால்,சந்தனம்,இளநீா்,மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.