வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மண்ணச்சநல்லூா் அருகே திருநங்கை தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே திருநங்கை சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:27 pm

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே திருநங்கை சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள ஏரி மிஷன் தெருவைச் சோ்ந்தவா் காயத்ரி (27), திருநங்கை. தனது பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் இவா் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாா்.

இவரைக் காதலித்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் காயத்ரியை திருமணம் செய்ய மறுத்து, திருப்பூருக்கு வேலைத் தேடிச் சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.