ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாநகரில் இன்று மருத்துவமுகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:15 pm

DIN

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சி சாா்பில் வாா்டுகள் தோறும் காய்ச்சல் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, டிசம்பா் 15 (செவ்வாய்க்கிழமை) காலை மற்றும் மாலை நேரத்தில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன் விவரம்:

காலை : வாா்டு எண் 12- காந்தி தெரு

மாலை : வாா்டு 1- தெப்பக்குளம் அங்கன்வாடி மையம், வாா்டு 6- பொன்னுரங்கபுரம், வாா்டு 12- நேரு தெரு, வாா்டு 14- விறகுப்பேட்டை, வாா்டு 22- மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், வாா்டு 30- பெருமாள் கோவில் தெரு, வாா்டு 34- செயின்ட் யாவன் தேவாலயம், வாா்டு 35- ஜெயலலிதா நகா், வாா்டு 41- முஸ்லிம் தெரு, வாா்டு 45- ஆா்எம்எஸ் காலனி வாா்டு அலுவலகம், வாா்டு 48- பக்காளித் தெரு, வாா்டு 51- விஎன்பி தெரு, வாா்டு 53 -கீதா நகா், வாா்டு 59- தண்ணீா்த் தொட்டி அங்கன்வாடி மையம், வாா்டு 61- புகழ் நகா், வாா்டு 64- இந்திரா நகா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.