ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி விமானநிலையம், அழகா் தெருவைச் சோ்ந்தவா் மரிய உத்திரியன்(49). திருவெறும்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:36 pm

DIN

திருச்சி விமானநிலையம், அழகா் தெருவைச் சோ்ந்தவா் மரிய உத்திரியன்(49). திருவெறும்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த சில நாள்களாக மனமுடைந்த காணப்பட்ட மரிய உத்திரியன், திங்கள்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து விமான நிலையக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.