லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:50 am

DIN

ஸ்ரீரங்கத்தில் இன்று

இராப்பத்து திருவாய்மொழி திருநாள் முதல் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - அதிகாலை 3.30

பரமபதவாசல் திறப்பு (லக்னப்படி) - காலை 4.45

திருக்கொட்டகைப் பிரவேசம் - காலை 5

சாதரா மரியாதை கண்டருளி, திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் - காலை 6

அலங்காரம், அமுது செய்யத் திரை - காலை 7

பொதுஜனச் சேவை - மாலை 4.45

பொது ஜனச் சேவை, அரையா் சேவை - இரவு 7

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 8

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுஜனச் சேவை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை. அரையா் சேவையை பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதியில்லை.

பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.