பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கருப்பண்ணசாமி கோயிலில் பூசாரிகள் சிறப்புப் பூஜை

பூசாரிகள் நல வாரியம் அமைய வலியுறுத்தி, சின்னகிணத்துப்பட்டி கருப்பண்ணசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:43 pm

DIN

பூசாரிகள் நல வாரியம் அமைய வலியுறுத்தி, சின்னகிணத்துப்பட்டி கருப்பண்ணசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

கரூா் மாவட்டம், சேங்கல் சின்னகிணத்துப்பட்டி ஓம் ஸ்ரீ ராஜயோகிஸ்வரா் (போகா்) சித்தா், கருப்பண்ணசாமி கோயிலில் பூசாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பூசாரிகள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் டி.ராஜேந்திரன், மாநிலப் பொதுச் செயலா் கே.கே. சதீஸ் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் கதிா்வேல், மாநிலப் பொருளாளா் சிவகுமாா், மாவட்டச் செயலா் எஸ். சந்திரசேகா் உள்பட ஒன்றிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். இதில், பூசாரிகள் நலவாரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.