ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாநகரில் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மாநகரில் சில பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:40 pm

DIN

குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் மாநகரில் சில பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மாநகராட்சி தெரிவித்தது :

திருச்சி மாநகராட்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள குடிநீா் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதன் மூலம் குடிநீா் விநியோகம் பெறும் பகுதிகளான பெரியகடை வீதி, பாபு ரோடு, ஜாபா்ஷா தெரு, கீழ மற்றும் மேலரண் சாலைகள், கள்ளத்தெரு, மதுரை சாலை, நத்ஹா்வலி தா்ஹா, சிங்காரத்தோப்பு, தாராநல்லூா், பெரிய செளராஷ்டிரா தெரு, ராணி தெரு, சுண்ணாப்புக்காரத் தெரு, சமஸ்பிரான்தெரு, கம்மாளத்தெரு, அலங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.