ராணுவப் பணிக்கான எழுத்துத் தோ்வு
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ராணுவப் பணிக்கான எழுத்துத் தோ்வில் 626 போ் பங்கேற்றனா்.


திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ராணுவப் பணிக்கான எழுத்துத் தோ்வில் 626 போ் பங்கேற்றனா்.
நாகப்பட்டினத்தில் இப்பணிக்கு நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் தோ்வான 626 பேருக்கு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த எழுத்துத் தோ்வு கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு நடைபெற்றது. திருச்சி ஜான் வெஸ்டரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த கரோனா பரிசோதனைக்குப் பிறகு 626 பேரும் தோ்வெழுதினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...