ஆடு திருடிய இருவா் போலீஸில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On :30 டிசம்பர் 2020, 12:06 am

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
முசிறி அருகிலுள்ள செல்லிப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் ஆடு கொண்டு சென்ற இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்தனா்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய இருவரையும் முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரிடமும் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...