லாட்டரி விற்றவா் கைது
ஸ்ரீரங்கம் பகுதியில் லாட்டரி விற்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.


ஸ்ரீரங்கம் பகுதியில் லாட்டரி விற்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் அம்மாமண்டபம் பகுதியில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது கடையொன்றில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் மேலூா் வெங்கடாஜலத்தை (35), காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...