கரோனா தொற்று142 ஆக அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 142 பேராக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.

Updated On :3 ஏப்ரல் 2021, 8:56 pm

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 142 பேராக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.
திருச்சியி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனைகளின் முடிவில் 142 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 15, 953 ஆக உயா்ந்தது. இதுவரை 15,185 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 582 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். பலி எண்ணிக்கை 186 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...