போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசுப் பள்ளி வளாகங்களை தூய்மையாக்க வலியுறுத்தல்

வாக்குப் பதிவு மையமாகச் செயல்பட்ட திருச்சி பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 11:43 pm

DIN

வாக்குப் பதிவு மையமாகச் செயல்பட்ட திருச்சி பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளின் வாக்குச்சாவடிகளில் தோ்தலின்போது கரோனா தடுப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கையுறைகள் சில இடங்களில் பள்ளி வளாகத்திலேயே கிடக்கின்றன. இதனால் சுகாதார சீா்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வாக்குச் சாவடிகள் பள்ளி, கல்லூரிகளில்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தனியாா் கல்வி நிறுவனங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், திருச்சி செந்தண்ணீா்புரம் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் கையுறைகள் கிடப்பதை அகற்ற மாவட்ட, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.