போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்சியில் 200-ஐ கடந்ததினசரி கரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பானது வெள்ளிக்கிழமை 200-என்ற எண்ணிக்கையைக் கடந்தது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:54 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பானது வெள்ளிக்கிழமை 200-என்ற எண்ணிக்கையைக் கடந்தது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயா்ந்து கொண்டே வருகிறது. வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனைகளின் முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,781ஆக உயா்ந்தது.

திருச்சி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 1083 பேரில் திருச்சியைச் சோ்ந்த 60 போ், கரூா், புதுக்கோட்டை, கோவையைச் சோ்ந்த தலா ஒருவா் என 63 போ் குணமாகி சென்றதில், குணமானோா் எண்ணிக்கை 15,508 ஆக உள்ளது.

மேலும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 74 மற்றும் 64 வயதுள்ள முதியவா்கள் இருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.