தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அண்ணா நினைவு நாள்:அதிமுகவினருக்கு அழைப்பு

பேரறிஞா் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 10:51 pm

DIN

பேரறிஞா் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலா்கள் திருச்சி மாநகா் வெல்லமண்டி என். நடராஜன், புகா் தெற்கு ப.குமாா், புகா் வடக்கு மு. பரஞ்சோதி ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கை :

பேரறிஞா் அண்ணா நினைவு நாளையொட்டி மாநகா் சாா்பில் திருச்சி அண்ணாசிலை, புகா் தெற்கு சாா்பில் பெல் நிறுவன ஏடிபி வளாக அண்ணாசிலை, புகா் வடக்கு சாா்பில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் தொகுதிகளிலுள்ள அண்ணாசிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.